By Sriramkanna Pooranachandiran
200 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், மேலெழும்பும் நடவடிக்கையின்போது எஞ்சின் கோளாறை எதிர்கொண்ட நிலையில், 100 கிமீ வேகத்தில் பயணித்த விமானத்தை, விமானி சாதுர்யமாக நிறுத்தி பலரின் உயிரை காப்பாற்றியது நடந்துள்ளது.
...