⚡விமானத்தை எரிக்க முயன்ற பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
சிகிரெட் பிடிக்கும் பழக்கம் கொண்ட பெண் பயணி, விமானத்தில் இருக்கையில் இருந்தபடி சிகிரெட் பிடித்தார். இதனை பயணிகள் கண்டித்தபோது, பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.