மார்ச் 23, இஸ்தான்புல் (World News): துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து, தீவு நாடான சைப்ரஸ் (Cypus) நாட்டுக்கு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த பெண் பயணி, புகைபிடித்துக்கொண்டு இருந்தார். பொதுஇடத்தில் புகைபிடிக்க வேண்டாம் என பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் அறிவுறுத்தினர். அதனை கண்டுகொள்ளாத பெண்மணி சிகிரெட் பிடிக்க, சில பயணிகள் அதனை வாங்கி அணைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயணி, லைட்டர் கொண்டு விமானத்தை கொளுத்த முயற்சித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Sikandar Official Trailer: ஏ.ஆர் முருகதாஸ் - சல்மான் கான் கூட்டணி.. வெளியானது சிக்கந்தர் படத்தின் அசத்தல் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!
விமானத்தில் புகைபிடித்து, அதனை எரிக்க முயற்சித்த பயணி:
Passenger on a flight from Istanbul to tried to light the plane on fire pic.twitter.com/homvqIg4Qg
— TaraBull () March 21, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)