⚡அடுத்தடுத்து 5 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் 684 பேரின் உயிரை பறித்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளை மையப்படுத்தி ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, 684 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயத்தின் பதறவைக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.