⚡470 பயணிகளுடன் இரயில் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
By Sriramkanna Pooranachandiran
470 பயணிகள் பயணம் செய்த இரயிலை கடத்தியுள்ள பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறது. இதனால் பாக். இராணுவம் நிகழ்விடத்திற்கு விரிந்துள்ளது.