ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் (Israel Strikes Iran) தாக்கியதற்கு பதிலடியாக, நேற்று இரவு முதல் ஈரான் இஸ்ரேல் (Iran Strikes Israel) நாட்டை குறிவைத்து தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் (Middle East Countries) புதிய பதற்ற சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.
...