⚡மகளின் தோழர்களுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய தாய்
By Sriramkanna Pooranachandiran
அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த 45 வயது பெண் தனது 14 வயது மகளின் பள்ளித் தோழர்களுக்கு ஸ்னாப்சாட் மூலம் நிர்வாண படங்களை அனுப்பி பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டில் 26 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.