world

⚡அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

தீவிரமான புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டபடி மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

...

Read Full Story