⚡விரைவில் பாகிஸ்தானில் உணவு பற்றாக்குறை தொடர்பான பிரச்சனை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
பாகிஸ்தானில் சமீப காலமாக ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சனை உட்பட பல காரணங்களால் சில இடங்களில் முன்னதாகவே உணவு பஞ்சம் ஏற்பட தொடங்கிவிட்டது. இதனால் விரைவில் நாடு முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும் என உணவு தர நிர்ணய அமைப்பு எச்சரித்துள்ளது.