world

⚡200 மீட்டர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து

By Sriramkanna Pooranachandiran

Southern Peru Bus Accident: பெரு - சிலி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில், 37 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்து - பிக்கப் டிரக் மோதிய விபத்தில், பேருந்து 200 மீட்டர் (650 அடி) பள்ளத்தில் விழுந்து நொறுங்கியதால் உயிர்பலி அதிகமாகியுள்ளது.

...

Read Full Story