world

⚡பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

2 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர், அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்பை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து, உலகளாவிய விஷயத்தில் அதிரடி காண்பித்து வரும் நிலையில், இந்தியா - அமெரிக்கா அதிபர்களின் சந்திப்பு கவனத்தை பெற்றுள்ளது.

...

Read Full Story