world

⚡ஜப்பானில் சுனாமி அலைகள் எழுந்துள்ளன.

By Sriramkanna Pooranachandiran

ரஷ்யாவில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் (Russia Earthquake) ஜப்பான் கடலோர பகுதிகளில் பயங்கர சுனாமி அலைகள் (Japan Tsunami Waves) எழுந்து வருகின்றன

Read Full Story