நேற்று ரஷ்ய கடலோரப் பகுதிகளில் ஆழ்கடலில் வசித்து வரும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இயற்கை எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும், பாபா வாங்காவின் 2025 கணிப்பு போல இயற்கை பேரழிவு வரப்போகிறது எனவும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
...