மியான்மர் நிலநடுக்கம் உயிரிழப்புகள் 10000 என்ற எண்ணிக்கையை அடையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

world

⚡மியான்மர் நிலநடுக்கம் உயிரிழப்புகள் 10000 என்ற எண்ணிக்கையை அடையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

மியான்மர் நிலநடுக்கம் உயிரிழப்புகள் 10000 என்ற எண்ணிக்கையை அடையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இமயமலை பகுதியின் டெக்ட்டானிக் தட்டுகள் மோதிக்கொண்டு செல்லும் நிலையில், நீர் மற்றும் இலகுரக மண் இருந்த இடத்தில் மோதல் ஏற்பட்டு பாறைகள் நகர்ந்ததால் மிகப்பெரிய பேரழிவு நடந்துள்ளது.

...