world

⚡இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம் என டொனால்ட் ட்ரம்ப் பேசினார்.

By Sriramkanna Pooranachandiran

போரை நிறுத்தவில்லை எனில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என்று தெரிவித்ததால் தான் மோதலை நிறுத்தினர் என அமெரிக்க அதிபர் தெரிவித்தார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

...

Read Full Story