⚡அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை கடும் விமர்சனம் செய்தார்.
By Sriramkanna Pooranachandiran
இந்தியாவும், ரஷ்யாவும் அவரவரின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரங்களை ஒன்றாக சேர்ந்து மண்ணில் புதைத்துக்கொள்ளட்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம் செய்துள்ளார்.