⚡ஏமன் ஆதரவு ஹவுதி படைக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது.
By Sriramkanna Pooranachandiran
கிழக்கு சானா பகுதியில் சனிக்கிழமை இரவில் அமெரிக்கா திடீரென அதிரடி தாக்குதலை ஹவுதி படைக்கு எதிராக முன்னெடுத்தது. இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.