⚡மூன்றில் ஒரு பங்கு பெண்கள் துணை முன் ஆடையின்றி நிற்பது குறித்து கவலைப்படுகின்றனர்.
By Sriramkanna Pooranachandiran
பிரிட்டிஷ் பெண்களில் 3ல் 1 பங்கு நபர்கள் தங்களின் துணை முன்பு ஆடை இன்றி நிற்பதையும், அவர்களின் முன்பு ஆடையை மாற்றுவதையும் வெட்கமாக கருதுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.