⚡116 நாடுகளில் மங்கி பாக்ஸ் எனப்படும் எம்.பாக்ஸ் பரவியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
சர்வதேச அளவில் மீண்டும் குரங்கம்மை வைரஸ் பரவியது குறித்த தகவல் உலக சுகாதார அமைப்பால் உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.