ஜூன் 04, புதுடெல்லி (New Delhi): 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் 235 தொகுதிகளில் வெற்றிபெற்று இருக்கிறது. இதனால் மாநில அளவில் இருக்கும் கட்சிகளுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. நாளை காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தான் போட்டியிட்ட வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி அடைந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனக்கு வாக்களித்த மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், தனக்கு தான் வெற்றிபெற்ற வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் ஒன்றை விட மனமே இல்லை. என்னிடம் அதிகாரம் இருந்தால் நான் அதனைவிடமாட்டேன் என பேசியுள்ளார். Actor Vijay Wish to Chandrababu Naidu: ஆந்திர அரசியலில் வெற்றிவாகை சூடிய சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்..! விபரம் உள்ளே.!
बेशुमार मोहब्बत देने के लिए वायनाड और रायबरेली की जनता का बहुत बहुत धन्यवाद।
अगर मेरे बस में होता, तो मैं दोनों ही जगह का सांसद बने रहना पसंद करता। pic.twitter.com/Hke2ecdGki
— Rahul Gandhi (@RahulGandhi) June 4, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)