LPG Rates Slashed: சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை அதிரடி குறைப்பு; மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!

மக்கள் பயன்படுத்தும் எல்.பி.ஜி சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளதால், லேசான நிம்மதி பெருமூச்சு இல்லத்தரசிகளிடையே வெளிப்பட்டுள்ளது.

Gas Cylinder (Photo Credit: Twitter)

ஜூன் 01, புதுடெல்லி (New Delhi): சமையல் மற்றும் வணிக பயன்பாடு கொண்ட சிலிண்டர்கள் விலையானது மாதம் ஒருமுறை மாற்றம் செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாள் எரிவாயுக்களின் விலை அதன் விற்பனை நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகிறது.

கடந்த கொரோனா காலம் தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே சிலிண்டர் விலை என்பது இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று நடப்பு (ஜூன் 2023) மாதத்திற்கான சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. Akash Ambani Shloka Ambani: அம்பானி வீட்டில் இருந்து வந்த நல்ல செய்தி.. ஆகாஷ் – ஷலோகா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை.!

அதன்படி, 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.83.50 குறைந்து, ரூ.1,773 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிலிண்டர் விலை ரூ.1,856.50 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ.83.50 குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement