Poondu Milagai Thuvaiyal Recipe: காரசாரமான பூண்டு மிளகாய் துவையல் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

காரசாரமான பூண்டு மிளகாய் துவையல் வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Poondu Milagai Thuvaiyal (Photo Credit: YouTube)

டிசம்பர் 16, சென்னை (Kitchen Tips): பொதுவாகவே வீட்டில் நாம் சமைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதன்படி, அனைவரது வீட்டிலும் பூண்டு (Garlic) வைத்து சமைப்பது வழக்கம். பூண்டை தோல் உரிப்பதை விட தோலுடன் சாப்பிடுதல் மிகவும் நன்மை தரும். பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது இதயத்திற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. எனவே, பூண்டு பேஸ்ட் செய்யும் போது பூண்டு தோலை சேர்த்து பேஸ்ட் செய்வது நல்லது. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அந்தவகையில், பூண்டை வைத்து பூண்டு மிளகாய் துவையல் (Poondu Milagai Thuvaiyal) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Ragi Pakoda Recipe: குழந்தைகளுக்கு பிடித்தமான சத்தான ராகி பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

பூண்டு - 10 பல்

பச்சை மிளகாய் - 20

நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கல் உப்பு - முக்கால் மேசைக்கரண்டி

கடுகு, உளுத்தம் பருப்பு - ஒன்றரைத் தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை: