Viral Video: பேருந்து இருக்கைக்காக நடுரோட்டில் சண்டையிடும் பெண்கள்.. வீடியோ வைரல்..!

தெலுங்கானாவில் இலவச பேருந்தில் இருக்கைக்காக பெண்கள் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Women Fighting For a Seat on a Bus (Photo Credit: @The4thestate_tv X)

ஜனவரி 10, வனபர்த்தி (Telangana News): தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி (Wanaparthy) மாவட்டத்தில் கணபுரம் அருகே அரசு இலவச பேருந்தில் இருக்கைக்காக பெண்கள் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண்கள் சுற்றி நின்று முடியை பிடித்து மாறி மாறி அடித்துக் கொள்கின்றனர். மேலும், தகாத வார்த்தைகளால் திட்டி சண்டையிடும் வீடியோ வைரலாகி வருகின்றது. அதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement