Trending Video: தாமதமான மின்சார ரயில்.. படிக்கட்டில் தொங்கியபடி பெண்கள் ஆபத்து பயணம்.!!
மின்சார ரயில் தாமதமானதால் பெண்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மே 12, மும்பை (Mumbai News): சமீப காலமாகவே மும்பை லோக்கல் ரயில்கள் தாமதமாக வருவதால், பிளாட்பாரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கமாகியுள்ளது. இதன் காரணமாக வேறு வழியின்றி பயணிகள் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மும்பை கல்யாண்-சிஎஸ்டி இடையே இயக்கப்படும் பெண்கள் சிறப்பு மின்சார ரயில் தாமதமானதால் பெண்கள் ரயிலின் வெளிப்புற படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. மும்பை ரயில்வே யூசர்ஸ் என்ற எக்ஸ் தள பக்கத்தில் வெளியான இந்த வீடியோவை பகிர்ந்தவர்கள் "பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் விஷயம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
தொங்கியபடி பயணம் செய்த பெண்கள் :
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement