Tata Steel Chess 2025: டாடா ஸ்டீல் செஸ் 2025; டிராவில் முடிந்த குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆட்டம்..!

டாடா ஸ்டீல் செஸ் 2025 தொடரின் 8வது சுற்று முடிவில், குகேஷ், நோதிர்பெக் மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

GM Gukesh | GM R Praggnanandhaa File Pic (Photo Credit: @SportsArena1234 X)

ஜனவரி 27, விஜ்க் ஆன் ஜீ (Sports News): நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் 87வது சீசன் நடைபெற்று வருகிறது. டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் (Tata Steel Chess) தொடரில் இந்தியாவின் குகேஷ் 3வது வெற்றியை பதிவு செய்தார். பிரிவு 7வது சுற்றில், நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், சகவீரர் ஹரிகிருஷ்ணாவை மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 45வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இது, குகேஷின் 3வது வெற்றியானது. நேற்று நடைபெற்ற 8வது சுற்றின் முடிவில், போட்டி டிரா ஆனது. இதன் முடிவில் புள்ளிப்பட்டியலில், நோதிர்பெக், குகேஷ் (GM Gukesh) மற்றும் பிரக்ஞானந்தா (R Praggnanandhaa) அனைவரும் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டனர். IND Vs ENG 3rd T20i Match: இந்தியா - இங்கிலாந்து டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? எதிர்பார்ப்பில் மூன்றாவது டி20 ஆட்டம்.! நேரலையில் பார்க்க விபரம் உள்ளே.!

டாடா ஸ்டீல் செஸ் 2025 புள்ளிப்பட்டியல்:

டிராவில் முடிந்த குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆட்டம்: 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement