Dhoni Lightning Fast Stumping: நொடியில் மாயாஜாலம் செய்த தல தோனி.. உற்சாகத்தில் அரங்கத்தை அதிரவிட்ட ரசிகர்கள்.!

குஜராத் அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய சாஹா - ஹில் ஜோடியில் ஹில்லை கில்லித்தனமாக செயல்பட்டு தோனி அவுட் ஆக்கிய சம்பவம் அரங்கத்தை அதிரவைத்துள்ளது.

CSK Vs GT Final 2023 (Photo Credit: Twitter)

மே 29, குஜராத் (Cricket News): ஐ.பி.எல் 2023 (IPL 2023) தொடரின் இறுதி போட்டி சென்னை சூப்பர்கிங்ஸ் - குஜராத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸை வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் குஜராத் அணி பேட்டிங் (CSK Vs GT IPL Final 2023) செய்தது. முதலில் சாஹா - ஹில் ஜோடி களமிறங்கியது. இதில் ஹில் ஜடேஜாவின் (Jadeja) பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 6.6வது ஓவரில் தோனியிடம் (MS Dhoni) விக்கெட்டை அவர் பறிகொடுத்தார். மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்த தோனியால் அரங்கமே அதிர்ந்தது. CSK Vs GT: அகமதாபாத் நகரில் அதகளம் செய்யும் சென்னை ரசிகர்கள்; மஞ்சள் படையால் நிரம்பிய மைதானம்..! டாஸ் வென்ற சென்னை.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement