Nicholas Pooran Retirement: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு.. வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஷாக் நியூஸ்..!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

Nicholas Pooran (Photo Credit: @itsgolllap X)

ஜூன் 10, ட்ரினிடாட் (Sports News): வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். அதிரடியாக விளையாடும் பாணியை கொண்ட இவர், உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் எதிர்கால நாயகன் என கூறப்பட்டு வந்த நிலையில், தனது 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வை அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 1983 ரன்களும், 106 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி,  2275 ரன்களும் அடித்துள்ளார். SS Vs TGC: டிஎன்பிஎல் 7வது லீக் போட்டி.. சேலம் - திருச்சி அணிகள் இன்று பலப்பரீட்சை..!

நிக்கோலஸ் பூரன் ஓய்வு:

 

View this post on Instagram

 

A post shared by Nicholas Pooran (@nicholaspooran)

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement