Chennai Airport Gold Smuggling: ரூ.56.94 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய ஆசாமி அதிரடி கைது.. பழைய டெக்னீக்கால் சிக்கிக்கொண்ட குருவி.!
வெளிநாட்டில் இருந்து ரூ.57 இலட்சம் மதிப்பிலான தங்கத்தை உள்ளாடை மற்றும் முழங்கால் பகுதியில் வைத்து கடத்திய ஆசாமியை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். குருவி வேலையெல்லாம் இனி ஒர்கவுட் ஆகாது பாஸ் என கெத்து காண்பித்த அதிகாரிகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
பிப்ரவரி 06, சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு (Chennai Airport MAA) வெளிநாடுகளில் இருந்து வரும் பலரும் தங்கத்தை கடத்தி (Smuggling) வரும் நிலையில், அதனை அதிகாரிகளும் கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், துபாயில் (Dubai) இருந்து சம்பவத்தன்று சென்னை (Chennai) வந்த பயணியிடம் (Dubai to Chennai Passenger) அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர் உள்ளாடையில் மற்றும் முழங்காலில் என பேஸ்ட் வடிவிலான தங்கம் (Paste Form Gold Smuggling) கடத்தியதும் அம்பலமானது. அவரிடம் இருந்த 2 தங்க பைகள் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ.56.94 இலட்சம் ஆகும். 2nd Massive Turkey Earthquake: துருக்கியில் மீண்டும் அதிபயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
வானிலை: டிட்வா புயல் தாக்கம்.. அடுத்த 3 மணிநேரத்திற்கு 31 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.!
Advertisement
Advertisement
Advertisement