TN Govt Announcement: தமிழக அரசு ஊழியர்களுக்கு தித்திப்பு செய்தி.. என்னென்ன அறிவிப்பு? முழு விபரம் இதோ..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகளை (Tamilnadu Government Announcement in Tamil) இன்று வெளியிட்டார்.
ஏப்ரல் 28, சென்னை (Chennai News): தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), இன்று (ஏப்ரல் 28) பேரவை விதி எண் 110-யின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 9 புதிய அறிவிப்புகளை (TN Govt Announcement Today in Tamil) வெளியிட்டார். Breaking: செந்தில் பாலாஜி, பொன்முடி பதவி விடுவிப்பு.. யாருக்கு எந்த துறை? முழு விபரம் உள்ளே.!
அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்புகள்:
- அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, 01-10-2025 முதல் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பண பலன் பெறும் நடைமுறை இந்த ஆண்டே செயல்படுத்தப்படும். இதனை செயல்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 3,561 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
- அரசு ஊழியர்களுக்கு 01-01-2025 முதல் அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1,252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து, ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதனால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
- அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சமாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ரூ.50,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
- அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, திருமண முன்பணமாக ரூ.5 லட்சம் உயர்த்தி வழங்கப்படும்.
- பொங்கல் பண்டிகைக்கு, அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும்.
- ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை கால முன்பணம், 4,000 ரூபாயிலிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், ஓய்வூதியங்கள் குறித்து அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
- திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு, மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு (Probation Period) கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
Tags
Today News in Tamil
Live News Tamil
Tamil News Live
Today News Tamil
News Today
News
Live News
இன்றைய செய்திகள்
செய்தி
Tamilnadu
Tamilnadu News
Tamilnadu News Today
Tamil Nadu News Today
Tamilnadu News Today in Tamil
Tamil News Today
Tamil News Today in Live
Tamil News Today in Tamil
TN Govt Announcement
Tamilnadu Govt Announcement
Tamilnadu Govt Latest News in Tamil
Tamilnadu Government Latest Announcement in Tamil
MK Stalin TN Assembly
TN Govt
Tamil Nadu
TN CM MK Stalin
CM Stalin
TN Assembly
MK Stalin
Tamil Nadu Government Employees
TN Govt Employees
தமிழ்நாடு
தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவை
முக ஸ்டாலின்
அரசு ஊழியர்கள்
அரசு அறிவிப்பு
அறிவிப்பு
ஸ்டாலின் அறிவிப்பு
தநா அரசு அறிவிப்பு
அரசு ஏழை
பழைய ஓய்வூதியம்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement