Karathey Babu: "என்னுடைய பழைய பேர் ஆர்.கே.நகர் மக்கள் கொடுத்தது" அரசியல் பேசும் ரவி மோகனின் 'கராத்தே பாபு' பட அப்டேட்..!

ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு. அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

Karate Babu (Photo Credit: YouTube)

ஜனவரி 29, சென்னை (Cinema News): ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ரவி, தனது அருமையான நடிப்பால் ஜெயம் ரவியாக (Jayam Ravi) உருவெடுத்தார். தொடர்ந்து தன் அண்ணனுடன் பல்வேறு படங்களில் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில், பொன்னியின் செல்வனாக நடித்து அனைவரின் மனதையும் வென்றார். ஆனால் அதன் பின் வெளியான படம் எதுவும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. சொல்லப்போனால் நீண்ட காலமாக வெற்றி படத்தை கொடுக்காமல் உள்ளார். பூமி படத்தில் ஆரம்பித்த தோல்வி இறைவன், அகிலன், சைரன், பிரதர் என்று அவரை படுத்தி எடுத்து வருகிறது. பொன்னியின் செல்வன் என்னதான் வெற்றி படமாக இருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்ததினால், அவரின் தனிப்பட வெற்றியாக அது பார்க்கப்படுவதில்லை. தொடர்ந்து கடந்த வாரம் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ (Kadhalikka Neramillai) படம் வெளியாகி காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து:

இதற்கிடையே நடிகர் ஜெயம் ரவி கடந்த செப்டம்பர் 9ந் தேதி, தனது எக்ஸ் தள பக்கத்தில், நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்கான எடுக்கப்பட்டு முடிவு என அறிக்கை வெளியிட்டு இருந்தார். தனது பிறந்த நாள் அன்று, மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். Underrated Music Directors: லியோன் ஜேம்ஸ் முதல் கோவிந்த் வசந்தா வரை.. இசையில் குறைப்பு மதிப்பிடப்படுவர்கள்.. லிஸ்ட் இதோ.!

கராத்தே பாபு (Karathey Babu):

தொடர்ந்து ரவி மோகன் நடிக்கும் புதிய படத்தை ‘டாடா’ படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவியின் 34வது படமாக உருவாகும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. சாம் சி.எஸ் இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். கதிரேஷ் அழகேசன் எடிட்டிங் பணிகளையும், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் இதில் பணியாற்றுகின்றனர். நடிகர் நாசர், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ், சுப்ரமணியம் சிவா, பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். இந்த படம் அரசியல் களத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், 17 வருடங்களுக்கு முன் ஆர்.கே. நகர் மக்களால் எனக்கு கொடுக்கப்பட்ட பெயர் அது. அந்த பெயர் தான் இன்று என்னை உங்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அந்த பெயர் என ரவி சொல்ல கராத்தே பாபு என டைட்டில் கார்டு வருகிறது.

ஆர்.கே.நகர் எம்எல்ஏ.,வாக ரவி மோகன்:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement