Breaking: பட்டாசு தயாரிப்பு பணியில் பயங்கர வெடிவிபத்து.. 5 பேர் பலி.!
பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஏப்ரல் 13, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டம், கொட்டாவூட்டலா மண்டலம், கைலாச பட்டினம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல பணியாளர்கள் தங்களின் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்.. கள்ளக்காதலி கட்டிப்பிடித்து எரித்துக்கொலை.. சென்னையில் பயங்கரம்.!
வெடித்து விபத்து:
இதனிடையே, பட்டாசு ஆலையில் பணியாளர்கள் வேலைபார்த்துக்கொண்டு இருக்கும்போதே திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்த மீட்புப்படையினர் நிகழ்விடத்தில் குவிந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெடிவிபத்து குறித்த களநிலவரக் காட்சிகள்:
Tags
Andhra Pradesj
Andhra Pradesh News
Visakhapatnam Firewoks Factory Explodes
India News Today
India News Tamil
Fireworks Explodes News
ஆந்திர பிரதேசம்
ஆந்திரா செய்திகள்
விசாகப்பட்டினம்
இந்தியா
இந்தியா செய்திகள்
பட்டாசு வெடித்து விபத்து
பட்டாசு ஆலை
பட்டாசு
செய்தி
இன்றைய செய்திகள்
LIve breaking news headlines
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement