Vendhaya Kali Recipe: சுவையான வெந்தயக் களி செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

குழந்தைகளுக்கு பிடித்தமான சுவையில் வெந்தயக் களி செய்வது எப்படி என்பதை இப்பதிவில் காண்போம்.

Kali (Photo Credit: YouTube)

மார்ச் 07, சென்னை (Kitchen Tips): உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் வெந்தய களியை மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்

வெந்தயம்- கால் கப்

உளுந்தம்பருப்பு -அரை கப்

பச்சரிசி- அரை கப்

நல்லெண்ணெய்- 6ஸ்பூன்

வெல்லப்பாகு- அரை கப் Mangai Sadam Recipe: சுவையான மாங்காய் சாதம் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

செய்முறை

முதலில் பச்சரிசி,வெந்தயம், உளுந்தம்பருப்பு,சுத்தம் ண்ணி 1 மணி நேரம் தண்ணீர்விட்டு ஊறவிடவும். பின் தண்ணீர்வடிகட்டி விட்டு நன்கு கிரைட்டரில்அரைத்துக் கொள்ளவும்.வெல்லத்தை காய்ச்சிவடிகட்டிக் கொள்ளவும். அரைத்த மாவை தண்ணீர்விட்டு நன்கு கரைத்துக்கொள்ளவும். கனத்தபாத்திரத்தில் மாவை விட்டுநன்கு காய்ச்சவும். நல்லெண்ணெய் விடவும். நல்லெண்ணெய் விட்டதும் இறக்கிவிடவும். சாப்பிடும் போதும்நல்லெண்ணெய் ஊற்றிக்கொள்ளலாம்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement