Agriculture Tips: இயற்கை வேளாண்மை பயன்கள் என்னென்ன? கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!
இயற்கை விவசாய முறை உற்பத்தி மற்றும் லாபத்தை அதிகரிக்கிறது.
பிப்ரவரி 12, சென்னை (Agri Tips): தற்போது விவசாயிகள் பலரும் பழைய முறைப்படி இயற்கை உரங்களையும், பாரம்பரிய விதைகளைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தையும், நமது மண்வளத்தை மீட்டெடுத்து வருகின்றனர். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: சிம்ம ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
இயற்கை வேளாண்மை பயன்கள்:
- இயற்கை விவசாயம் மேற்கொள்வதால், விவசாயச் செலவு குறைகிறது. உற்பத்தியும் லாபமும் அதிகரிக்கிறது.
- இரசாயான உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் நச்சுத்தன்மையின்றி மண்வளம் பாதுகாக்கப்படுகிறது.
- பூச்சிகள் அதிகரித்து மகரந்த சேர்க்கையால் அதிக உற்பத்தி நடைபெறும்.
- நிலத்தடி நீர்வளம் மேம்படும். நில, நீர் வளம் மேம்படும் போது, உணவுப் பொருட்களின் தரமும் சுவையும் அதிகரிக்கும்.
- ஆரோக்கியமான உணவுப்பொருட்களைத் தயாரிக்க முடியும். அடுத்த தலைமுறைக்கு நோயற்ற வாழ்வை அளிக்க முடியும்.
- இம்முறை வேளாண்மை, அழிவிலிருக்கும் பயிர்களைக் காக்கவும், கால்நடைகளின் இயற்கை பண்புகள் மாறாமலும் பாதுகாக்கும். ஒரு நிலையான விவசாயத் தொழிலை மேற்கொள்ள முடிகிறது.
Tags
Agriculture Tips
இயற்கை விவசாய முறை
உற்பத்தி
Organic farming system
Agri Tips
விவசாயிகள்
இயற்கை
இயற்கை விவசாயம்
விவசாயச் செலவு
பூச்சிக்கொல்லி
பூச்சிகள்
நிலத்தடி நீர்வளம்
Health Tips
Health Wealth
Health Tips Tamil
ஆரோக்கியம்
ஹெல்த் டிப்ஸ்
உடல்நலம்
ஹெல்த் டிப்ஸ் தமிழ்
Health News Tamil
Health News Today Tamil
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Chettinad Kaalan Thokku: செட்டிநாடு ஸ்டைலில் ருசியான காளான் தொக்கு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
Advertisement
Advertisement
Advertisement