Kathirikai Mor Curry Recipe: கத்திரிக்காய் மோர் கறி சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

சுவையான முறையில் கத்திரிக்காய் மோர் கறி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Kathirikai Mor Curry (Photo Credit: YouTube)

டிசம்பர் 23, சென்னை (Kitchen Tips): நம் வீட்டில் சமையல்களில் பெரும்பாலும் கத்திரிக்காய் பயன்படுத்துவோம். சாம்பார், புளிக்குழம்பு என கிராமத்தில் கத்திரிக்காய் ரெசிபிகள் ஏராளம். அந்தவகையில், கத்திரிக்காய் வைத்து சுவையான கத்திரிக்காய் மோர் கறி (Kathirikai Mor Curry) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். Urulai Kilangu Kara Kari Recipe: உருளைக்கிழங்கு வைத்து இப்படி செஞ்சு பாருங்க.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 5

தயிர் - 1 கப்

துருவிய தேங்காய் - 1 கப்

கடலைப்பருப்பு - 1 கரண்டி

துவரம் பருப்பு - 1 கரண்டி

சீரகம் - முக்கால் கரண்டி

வரக்கொத்தமல்லி - அரை கரண்டி

மஞ்சள் தூள் - அரை கரண்டி

சாம்பார் தூள் - கால் கரண்டி

சின்ன வெங்காயம் - 10

பச்சைமிளகாய் - 5

இஞ்சித் துண்டு - 1 இன்ச்

கல் உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை:

தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1 கரண்டி

பெருங்காயத்தூள் - அரை கரண்டி

உளுத்தம் பருப்பு - அரை கரண்டி

வரமிளகாய் - 2

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை: