Chocolate Plum Cake: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சாக்லேட் பிளம் கேக் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

இந்த 2024ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு வீட்டிலேயே சுவையான சாக்லேட் பிளம் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Chocolate Plum Cake (Photo Credit: YouTube)

டிசம்பர் 18, சென்னை (Kitchen Tips): டிசம்பர் மாதம் என்றாலே பலருக்கும் கிறிஸ்துமஸ் (Christmas Special Recipes) மற்றும் புத்தாண்டு தான் நினைவிற்கு வரும். அதிலும், குறிப்பாக கிறிஸ்துமஸ் என்றால் கிறிஸ்துமஸ் தாத்தா, பிளம் கேக், கிறிஸ்துமஸ் மரம், குடில் போன்ற பல விஷயங்கள் உள்ளது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் இனிப்பு பரிமாறுவது உண்டு. அந்தவகையில், வீட்டிலேயே சூப்பர் டேஸ்ட்டி சாக்லேட் பிளம் கேக் (Christmas Special Chocolate Plum Cake) எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். Christmas 2024: "பாலன் இயேசுவின் அன்பு கிடைக்கட்டும்" - கிறிஸ்துமஸ் பண்டிகை 2024 வாழ்த்துச் செய்தி இதோ..!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 300 கிராம்

முட்டை - 3

ஆரஞ்சு பழம் - 2

டூட்டி ஃப்ரூட்டி - 2 கப்

பிரவுன் சுகர் - ஒரு கப்

கொக்கோ பவுடர் - கால் கப்

பட்டைத்தூள் - 1 மேசைக்கரண்டி

ஏலக்காய் தூள் - 1 மேசைக்கரண்டி

டிரை ஃப்ரூட்ஸ்

பேரிச்சம்பழம்

காய்ந்த கருப்பு திராட்சை

காய்ந்த திராட்சை

பாதாம் பருப்பு

முந்திரி பருப்பு. Avarakkai Poriyal Recipe: அவரைக்காய் பொரியல் சுவையாக செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

செய்முறை:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif