Urulai Kilangu Kara Kari Recipe: உருளைக்கிழங்கு வைத்து இப்படி செஞ்சு பாருங்க.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

சுவையாக உருளைக்கிழங்கு கார கறி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Potato Kara Curry (Photo Credit: YouTube)

டிசம்பர் 21, சென்னை (Kitchen Tips): நம் வீட்டில் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்துடனும் சாப்பிட எப்போதும் ஒரே மாதிரியான சைடிஷ் தான் செய்வீர்களா? அப்படியானால் சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கை (Potato)வைத்து ருசியான கார கறி செய்யலாம். இதை செய்தால் குழந்தைகள் இதை வெறுமனே கிண்ணத்தில் போட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும். உருளைக்கிழங்கு கார கறி (Urulai Kilangu Kara Kari) சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Vendakkai Chutney Recipe: வெண்டைக்காய் சட்னி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3

குழம்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

பூண்டு - 10 பல்

கறிவேப்பிலை - 1 கொத்து

உப்பு - தேவையான அளவு

செய்முறை:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif