Murungai Keerai Chutney: உடலுக்கு சத்துக்களை வாரி வழங்கும் முருங்கையில், சுவையான துவையல் செய்து சாப்பிடலாம் வாங்க..!

இதனை பலர் விரும்பி சாப்பிட்டாலும், சில குழந்தைகள் சாப்பிட அடம் செய்யும். அவர்களுக்கு முருங்கை துவையல் செய்து கொடுக்கலாம்.

Representative: Murungai Keerai Chutney

டிசம்பர், 11: முருங்கை (Drumstick) கீரையில் உள்ள இரும்பு சத்து, நமது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. கண்கள், எலும்புகள் என உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் தேவையான பல சத்துக்களை முருங்கை கீரை வழங்குகிறது.

இதனை பலர் விரும்பி சாப்பிட்டாலும், சில குழந்தைகள் சாப்பிட அடம் செய்யும். அவர்களுக்கு முருங்கை துவையல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கை துவையல் (Murungai Thuvaiyal) செய்யும் முறை குறித்து காணலாம்.

தேவையான பொருட்கள்:

முருங்கை கீரை (துளிராக இருந்தால் நல்லது) - 2 கப்,

உளுந்தம்பருப்பு - 2 கப்,

மிளகாய் - 4,

புளி - சிறிதளவு,

வெங்காயம் - 2,

உப்பு - தேவையான அளவு,

பூண்டு - 10 பற்கள்,

கறிவேப்பில்லை - சிறிதளவு.

செய்முறை:

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 12:43 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).