Breaking: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

தூத்துக்குடி, பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், எண்ணூர் முதல் காரைக்கால் வரை பிற துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

Cyclone Sign Warning (Photo Credit: @AirNewsTrichy X)

மே 24, சென்னை (Chennai News Today): அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கொங்கன் கடலோர பகுதியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றில் மாற்றம் இருக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களவை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. TN School Opening Date: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு?.. டுவிஸ்ட் வைத்த பள்ளிக்கல்வித்துறை.. அதிரடி உத்தரவு.!

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்:

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலோர பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ள காரணத்தால் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல, பாம்பன், தூத்துக்குடியில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி-காரைக்கால் துறைமுகத்தில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. படகுகள் சேதமடைய வாய்ப்புகள் இருப்பதால், பாம்பன், தூத்துக்குடியில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Share Now

Tags

Storm Warning Storm Warning Tamil Storm Warning Today Storm Cage Alert புயல் எச்சரிக்கை கூண்டு புயல் எச்சரிக்கை கூண்டு புயல் கூண்டு துறைமுகம் Today News in Tamil Today News Tamil Today News Live Tamil Breaking News Tamil News Today Breaking News Tamil Today News Now Latest Tamil News Tamil Latest News Today News Live News Tamil News Today News Live News Current Tamil News Google Tamil News Today Tamil News Live Tamil News Update Recent News Tamil Today Headlines in Tamil செய்தி இன்றைய செய்திகள் Tamilnadu Tamilnadu News Tamilnadu News Today Tamilnadu News Today Tamil Tamil Nadu News Today Tamil Nadu News Today Tamil தமிழ்நாடு தமிழ்நாடு செய்திகள் வானிலை Weather Tamilnadu Weather Update TN Weather Update Today Weather Tomorrow Weather Today Weather Report Indraya Vanilai Vanilai Arivippu Today Weather Announcement Tamilnadu Heat Wave Tamilnadu Summer Season Chennai Weather Today Chennai Weather Chennai RMC Chennai IMD Chennai Weather Forecast Heat Wave in Tamilnadu Heat Wave in Chennai Heat Alert in Tamilnadu வெயில் சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் மண்டல வானிலை ஆய்வு மையம் வெயில் எச்சரிக்கை வெப்ப அலை எச்சரிக்கை தமிழ்நாடு வானிலை நிலவரம் இன்றைய வானிலை நாளைய வானிலை சென்னை வானிலை அப்டேட் வெதர் அப்டேட் அதிக வெப்பநிலை வறண்ட வானிலை சென்னை வானிலை இன்று சென்னை வானிலை நாளை தமிழ்நாடு வானிலை நாளை Rain Alert Tamilnadu Rain Alert Tamilnadu Rains மழை எச்சரிக்கை கனமழை அலர்ட் தமிழகத்தில் கனமழை மழை Live Breaking News Headlines
Advertisement


Advertisement
Share Now
Advertisement