ப்ளீஸ் ப்ரோ.. விட்று ப்ரோ.. ஆபாசமாக பேசி சிக்கிய தவெக ஆதரவாளரை தாறுமாறாக பொளந்துகட்டிய பெண்ணின் அண்ணன்மார்கள்..!
பெண்ணிடம் ஆபாசமாக பேசி சிக்கிக்கொண்ட தவெக ஆதரவாளர் & பிரபல யூடியூபருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டது. இதுவரை புகார் ஏதும் கிடைக்கப்பெறாத நிலையில், வீடியோ லீக் ஆனதால் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
ஏப்ரல் 22, பெரம்பூர் (Chennai News): நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளராகவும், Nittah Organics நிறுவனத்தை நடத்தி வரும் பிரபல யூடியூபர் விஷ்ணு குமார் (YouTuber Vishnu TVK). இவர் நடிகர் விஜயின் ஆதரவு கருத்துக்களை பகிர்ந்து தனது தயாரிப்பு பொருட்களையும் விற்பனை செய்து வந்தார். விஜய் கூறிய விர்ச்சுவல் வாரியர்ஸ் என்ற இணையவழி தவெக கொள்கை பரப்பு நிர்வாகிகளில் இவரும் ஒருவர் ஆவார். விஜய்க்கு எதிராக பேசுவோரை தனது பாணியில் கடுமையாக விமர்சித்தும் வந்தார். இதனிடையே, விஷ்ணுவுக்கு பார்ட்டி செல்லும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அப்படியாக பார்ட்டி சென்று வரும்போது நண்பரின் தங்கை ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தை பேரில் நண்பரின் தங்கையுடன் நட்பு ரீதியாக பேச தொடங்கியவர், பின்னாளில் அவரின் உணர்ச்சியை தூண்டி தன்வயப்படுத்தும் வகையில் பேசி காய்களை நகர்த்தியுள்ளார். Sex on Bus: ஏசி பேருந்தில் உல்லாசம்.. ஜோடியின் அதிர்ச்சி செயல்.. வீடியோ லீக்.!
சர்ச்சை செயலால் வசமாக சிக்கிய யூடியூபர்:
முதலில் இதனை பெண் கண்டுகொள்ளவில்லை என்றாலும், விஷ்ணு பெண்ணை கவர காய்களை முயற்சித்துள்ளார். இதனால் நிலைமையை உணர்ந்த பெண்மணி தனது அண்ணன்களிடம் விபரத்தை கூறியுள்ளார். இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன்கள் விஷ்ணுவை சாமர்த்தியமாக வீட்டுக்கு அழைத்துள்ளனர். ஆனால், விஷ்ணுவோ விபரீத ஆசையை மனதில் வளர்த்துக்கொண்டு சர்ச்சைக்குரிய பொருள் ஒன்றையும் எடுத்து வந்துள்ளார். இதனால் ஆவேசத்தில் உச்சத்துக்கே சென்ற பெண்ணின் சகோதரர்கள் விஷ்ணுவை வீட்டுக்கு வைத்து முறைப்படி விசாரித்தனர். அப்போது விஷ்ணு ஐயோ., நான் செய்தது தவறுதான் என கண்ணீரில் கதறினார்.
இந்த விஷயம் குறித்து யூடியூபர் மற்றும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நபர்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இளைஞர் கதறும் வீடியோ:
தனிமனித சுயவொழுக்கம் இல்லையேல் வரும் பின்விளைவை சந்தித்ததே ஆகவேண்டும்!
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)