Cooku with Comali Season 6 Contestants: குக் வித் கோமாளி 6 கண்டெஸ்டண்ட் யாரு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளியின் 6வது சீசனில் கலந்து கொள்ள போகும் பிரபலங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
ஏப்ரல் 30, சென்னை (Cinema News): விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்து, தற்போது, 6வது சீசன் (Cooku with Comali Season 6) விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், நடிகர் சஞ்சீவ் மனைவியான நடிகை ப்ரீத்தி, சீரியல் நடிகரும், பிக் பாஸ் பிரபலமான தீபக், பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ஹேமா கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. நடிகை வடிவுக்கரசி, அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் மதுமிதா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ஷபானா ஷாஜகான் மற்றும் நடிகர் உமைர் லத்தீப் உட்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். Vijay Antony: மிருகங்களின் குறிக்கோளுக்கு இடம் கொடுக்காதீங்க! - பஹல்கம் விஷயத்தில் விஜய் ஆண்டனி வேண்டுகோள்.!
குக் வித் கோமாளி ப்ரோமோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)