Road Accident: கார் மீது பைக் மோதி விபத்து; தூக்கி வீசப்பட்ட வாலிபர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி இதோ..!
லக்னோவில் கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பிப்ரவரி 13, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் (Lucknow) சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்திரா நகரில் ஒரு கார் சாலையின் வளைவில் திரும்பும்போது, வேகமாக வந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்து (Car - Bike Accident) ஏற்பட்டது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிசிடிவியில் பதிவான விபத்துக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 9 கோடி இழப்பீடு.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!
வீடியோ இதோ:
Tags
Today News
Live News Tamil
Today News in Tamil
News Today
Live News
இன்றைய செய்திகள்
India
Uttar Pradesh
Lucknow
Road Accident
Car Bike Accident
Accident
CCTV Video
Viral Video
Teenager Injury
இந்தியா
உத்தர பிரதேசம்
லக்னோ
சாலை விபத்து
விபத்து
கார் மீது பைக் மோதி விபத்து
வாலிபர் படுகாயம்
சிசிடிவி காட்சி
வைரல் வீடியோ
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement