Viral Video: உயிரிழந்த தங்கையின் உடலை டூவீலரில் எடுத்துச்சென்ற சகோதரன்.. ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பரிதவிப்பு..!
உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், உயிரிழந்த சகோதரியின் உடலை பைக்கில் சுமந்து செல்லும் வாலிபரின் வீடியோ வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 11, அவுரையா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், அவுரையா (Auraiya) மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், பெண் ஒருவர் உயிரிழந்தவிட்டார். அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், அவரது சகோதரர் தனது தங்கையின் உடலை பைக்கில் வைத்து, முதுகில் கட்டிக் கொண்டு செல்லும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரிதாபமான வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது. Honour Killing: காதல் வயப்பட்ட மகளை திரைப்பட பாணியில் குடும்பமாக சேர்ந்து கொலை செய்த பயங்கரம்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்..!
வீடியோ இதோ:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement