Viral Video: ராமர் உடையணிந்து அயோத்திக்கு வந்த 10 வயது சிறுமி.. வீடியோ வைரல்..!
மகாராஷ்டிராவை சேர்ந்த 10 வயது சிறுமி, ராமரை போல் உடையணிந்து அயோத்திக்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஜனவரி 11, அயோத்தி (Uttar Pradesh News): மகாராஷ்டிர மாநிலம், துலேயில் இருந்து அயோத்திக்கு வந்த வேதிகா (வயது 10) என்ற சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 10 வயது சிறுமி ராம்லல்லாவாக வேடமணிந்து நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அயோத்தியில் (Ayodhya) உள்ள ராமர் நகரில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்டையின் (Pran Pratishtha) முதலாம் ஆண்டு விழா இன்று (ஜனவரி 11) கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கொண்டாட ராம பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. Woman's Body Found In Fridge: பெண்ணை கொன்று 8 மாதங்களாக உடலை பிரிட்ஜில் வைத்த கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..!
வீடியோ இதோ:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement