Chennai Earthquake: மெட்ரோ பணிகளால் சென்னையில் நிலநடுக்கம்?... பொதுமக்கள் அச்சம்... மெட்ரோ மறுப்பு.!.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நிழற்கு மேற்பட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 22: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக மக்கள் அச்சப்பட்டு, தங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து பொதுவெளிக்கு திரண்டு வந்தனர். இந்த விஷயம் தொடர்பாக நில ஆய்வியல் அதிகாரிகள் எந்த ஒரு விளக்கமும் தரவில்லை. மேலும், இது மெட்ரோ கட்டுமான பணிகளின் காரணமாக ஏற்பட்டிருக்கும் என்று மக்கள் தெரிவிக்க, அதனை முற்றிலும் மறுத்துள்ள மற்ற நிர்வாகம் சம்பந்தப்பட்ட பகுதியில் எந்த விதமான பணிகளும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது. இது சென்னை மக்களிடையே லேசான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Vitamin D: வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் தெரியுமா?.. அவற்றை தவிர்க்க இதுதான் வழிமுறை.!
Advertisement
தொடர்புடைய செய்திகள்
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
வானிலை: டிட்வா புயல் தாக்கம்.. அடுத்த 3 மணிநேரத்திற்கு 31 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.!
Didwah Cyclone: டிட்வா புயல் தாக்கம்.. தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? தரைக்காற்று எச்சரிக்கை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!
Advertisement
Advertisement
Advertisement