Magnificent Morning: அடேங்கப்பா.. இப்படியொரு அழகை இதுவரை பார்த்திருக்க மாட்டிங்க.. ஹிமாச்சலின் அழகிய காட்சி..!

விமானத்தில் பயணம் செய்யும் பயணி, தனது செல்போனில் ஹிமாச்சலின் காலை நேர எழிலை படமெடுத்து விடியோவாக பதிவிட்டுள்ளார்.

Photo from Video

ஜனவரி 19: ஹிமாச்சல பிரதேசம் (HImachal Pradesh) இந்தியாவின் வடக்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மாநிலம் ஆகும். இம்மாநிலத்தின் பெரும் நிலப்பரப்பு இமயமலையின் (The Himalayas) மீது அமைந்துள்ளதால், எப்போதும் வெண்பனிபோர்த்தினார் போல சீசன் நேரங்களில் காட்சியளிக்கும். இம்மாநிலத்திலேயே இந்துக்கள் புனிதத்தலமாக கருதும் காசி, கேதார்நாத் (Kasi & Kedarnath) அமைந்துள்ளன. இந்நிலையில், டெல்லியில் இருந்து குள்ளுவிற்கு விமானத்தில் பயணம் செய்யும் பயணி, காலை நேரத்தில் ஹிமாச்சலின் அழகை படமெடுத்து வெளியிட்டுள்ளார். அந்த அழகை பார்க்கப்பார்க்க பரவசம் தான் ஏற்படுகிறது என கருத்துக்கள் குவிகின்றன. Vladimir Putin Russia Victory: “சந்தேகமே வேண்டாம்” ரஷியா உக்ரைனில் வெற்றியடைந்துவிட்டது – ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பரபரப்பு அறிவிப்பு.!

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement