Trending Video: காதலியை பைக் டேங்கில் அமர வைத்து லாங் ட்ரைவ்.. ஆதாரத்துடன் சிக்கிய வீடியோ.!!

காதல் ஜோடி உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.

Visual From Video (Photo Credit : @TeluguScribe X)

மே 19, விஜயவாடா (Andhrapradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா நெடுஞ்சாலையில் ராமலிங்கேஸ்வரா நகர் மேம்பாலத்தில் காதல் ஜோடி ஒன்று ஆபத்தான முறையில் தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தது. காதலர் தனது காதலியை இருசக்கர வாகனத்தின் முன்புறம் அமர வைத்து ஆபத்தான முறையில் மதுபோதையில் பயணம் செய்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. விரைவில் காதல் ஜோடி காவல்துறையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Viral Video: தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் பாம்பு கடித்து பலி.. அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி உள்ளே..!

 

உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்த காதல் ஜோடி :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement