Naxal Attack: திடீர் தாக்குதல் நடத்திய நக்சலைட்டுகள்.. 9 டிஆர்ஜி ஜவான்கள் பலி..!

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 9 தண்டேவாடா டிஆர்ஜி ஜவான்கள் உயிரிழந்தனர்.

Chhattisgarh Naxal Attack (Photo Credit: @ANI X)

ஜனவரி 06, பிஜப்பூர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் (Bijapur) மாவட்டத்தில் உள்ள குத்ரு சாலையில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை மாவோயிஸ்டுகள் (Naxal) தகர்த்தனர். இதில், அவர்கள் ஐஇடி வெடிகுண்டு பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 8 தண்டேவாடா டிஆர்ஜி ஜவான்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  HMPV Virus in India: இந்தியாவில் ஹச்எம்பிவி வைரஸ்; 8 மாத குழந்தைக்கு பாதிப்பு..!

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement