Cannabis Smuggling: காரில் கடத்திவரப்பட்ட கஞ்சா.. தடுக்க முயன்ற காவலர் மீது காரினை ஏற்றி தப்பிச் சென்ற கும்பல்.., வீடியோ உள்ளே..!

ஆந்திர பிரதேசத்தில் காரில் கஞ்சா கடத்தி வந்த கும்பலை பிடிக்க முயன்றபோது, காவலர் மீது கார் மோதி செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cannabis Smuggling in Krishnavaram Toll Plaza (Photo Credit: @ChotaNewsApp X)

ஜனவரி 02, கிருஷ்ணாவரம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாவரம் பகுதியில் காரில் கஞ்சா (Ganja) கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், கிருஷ்ணாவரம் சுங்கச்சாவடியில் (Krishnavaram Toll Plaza) காவல்துறையினர் கார்களை சோதனை செய்து வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்று வந்தது. அதனை சோதனை செய்யும் போது, காவலர் மீது அந்த கார் மோதி வேகமாக தப்பிச்சென்றது. இதில், ஒரு காவலர் படுகாயமடைந்தார். மேலும், மற்றொரு கான்ஸ்டபிள் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. School Bus Accident: திடீரென தலைகுப்புற கவிழ்ந்த பள்ளிப் பேருந்து.. விபத்தில் பலியான குழந்தை.. 18 பேர் காயம்..!

சிசிடிவி வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement