Man Killed: திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மேலாளர்.. கட்டிவைத்து அடித்தே கொன்ற பயங்கரம்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.!
பாட்ஷா திரைப்பட பாணியில் தவறு செய்த மேலாளரை கட்டிவைத்து தாக்கியதில், அவர் அடி தாங்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது.
ஏப்ரல் 13, ஷாஜகான்பூர் (UttarPradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூர் (Shahjahanpur, UttarPradesh) பகுதியில் தனியார் போக்குவரத்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர் திருட்டு செயலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இதனை கண்டறிந்த நிறுவனத்தினர் மேலாளரை (Manager Killed Beat to Death Video Viral) கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக சாகும் வரையில் தாக்கியுள்ளனர். அவரின் உயிர் பிரிந்ததும் மேலாளரின் உடல் அரசு மருத்துவமனை முன்பு வீசி செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஷாஜகான்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Dogs Attacked Child: சிறுவனை துரத்தி விரட்டிக்கடித்த நாய்கள்.. பகீர் சி.சி.டி.வி காட்சிகள்.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
20 வயது இளம்பெண் அரிவாளால் வெட்டி கொடூர கொலை.. முன்னாள் காதலன் பரபரப்பு சம்பவம்.!
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Advertisement
Advertisement
Advertisement