Viral Video: லாரி ஓட்டுனரின் சாதுர்ய செயலால் தப்பிய உயிர்.. நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்..!

தெலங்கானாவின் கம்மம் மாவட்டம் பாலேருவில் லாரி டிரைவரின் சாதுர்யத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஜனவரி 30, கம்மம் (Telangana News): தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள நெலகொண்டப்பள்ளி மண்டலம், பயினம்பள்ளி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் பள்ளி முடிந்து சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன், லாரி வருவதை கவனிக்காமல், விரைவாக வருகிறார். ஓட்டுநர் விரைந்து செயல்பட்டு லாரியை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. PM Modi: தன் காலில் விழுந்தவர் பாதத்தை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement